ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு சிவகங்கை வேலை 2023

 


நிறுவனத்தின்பெயர்:  

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை

தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம்

மாவட்ட இயக்க மேலாண்மை அலகு

சிவகங்கை மாவட்டம்

வேலைவகை:

தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு

மொத்தகாலியிடங்கள்:

16

இடம்:  

சிவகங்கை மாவட்டம்

பதவியின்பெயர்:

>வட்டார இயக்க மேலாளர்

>வட்டார ஒருங்கிணைப்பாளர்

கல்வித்தகுதி

ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு

சம்பளம்:

>வட்டார இயக்க மேலாளர்-Rs.15000

>வட்டார ஒருங்கிணைப்பாளர்-Rs.12000

விண்ணப்பிக்கும் முறை:

தபால்

 

 

தேர்வுமுறை:

நேர்முகத் தேர்வு

 

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

இணை இயக்குநர் /திட்ட இயக்குநர்,

மாவட்ட இயக்க மேலாண்மை அலகு

சிவகங்கை

விண்ணப்பிக்க கடைசி நாள்

11.07.2023

அறிவிப்பில் தெரிவித்துள்ளவாறு நிபந்தனைகள் நன்கு படித்து பின்பு விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அனுப்பவும்.

 

அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல

இங்கே கிளிக் செய்யவும் 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு/ விண்ணப்பம்

பதிவிறக்கம்  செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 


Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT