மாவட்ட சுகாதார சங்கம் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் திருப்பூர் மாவட்டம் வேலை 2023

 


நிறுவனத்தின்பெயர்:  

மாவட்ட சுகாதார சங்கம் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் திருப்பூர் மாவட்டம்

வேலைவகை:

தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு

மொத்தகாலியிடங்கள்:

01

இடம்:  

திருப்பூர் மாவட்டம்

பதவியின்பெயர்:

முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர்

கல்வித்தகுதி

மேல்நிலைப் பள்ளி படிப்பு, இளங்கலை பட்டப்படிப்பு அல்லது அங்கீகரிக்கப்பட்ட சுகாதார ஆய்வாளர் படிப்பு உடன் அரசு அங்கீகாரம் உள்ள பல்நோக்கு சுகாதார பணியாளர் பயிற்சி(MPHW) அல்லது Sanitary Inspector Course

சம்பளம்:

Rs.19800/-

விண்ணப்பிக்கும் முறை:

தபால்

 

 

தேர்வுமுறை:

நேர்முகத் தேர்வு

 

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

துணை இயக்குனர் மருத்துவ பணிகள் (காசநோய்) ,

மாவட்ட காசநோய் மையம் -அறை  எண்  -2,

கல்யாணம் பெட்ரோல் பங்க் எதிரில் ,

அரசு மருத்துவமனை வளாகம் (பழைய பேருந்து நிலையம் அருகில்),

திருப்பூர் மாவட்டம் 641604

விண்ணப்பிக்க கடைசி நாள்

01.07.2023

அறிவிப்பில் தெரிவித்துள்ளவாறு நிபந்தனைகள் நன்கு படித்து பின்பு விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அனுப்பவும்.

 

அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல

இங்கே கிளிக் செய்யவும் 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பதிவிறக்கம்  செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 


Post a Comment

புதியது பழையவை
இன்றைய கார்மெண்ட்ஸ் வேலைவாய்ப்புகள் Click here
இன்றைய தனியார் வேலைவாய்ப்புகள் Click here
இன்றைய அரசு வேலைவாய்ப்புகள் Click here