(04.06.2023) அன்று திருப்பூரில் மெகா வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது


திருப்பூரில் 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் ,மெகா வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் கலை அறிவியல் கல்லூரி மாணவ மாணவியர் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது .

திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரி பாரதியார் பல்கலைக்கழகம் மற்றும் நான் முதல்வன் திட்டம் இணைந்து குமரன் கல்லூரியில் நாளை(04.06.2023)  மெகா வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது

தினமலர் (03.06.2023) அன்று செய்தித்தாளில்  வெளியான அறிவிப்பு



 

Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT