லட்சுமி மில்ஸ் ஸ்பின்னிங் மில்லுக்கு உடனடியாக ஆட்கள் தேவை நேர்காணல் நடைபெறும் நாள் >>> 04.07.2023 to 07.07.2023

 


பல்லடத்தில் அமைந்துள்ள பிரபல எங்கள் நூற்பாலைக்கு உடனடியாக ஆட்கள் தேவைப்படுகிறது


1. செக்யூரிட்டி கார்டு ஆண்கள் - 5 நபர்கள்

வயது வரம்பு 30 முதல் 55 வரை


செக்யூரிட்டி கார்டு - 1

( பெண்கள் மட்டும்)

வயது வரம்பு 35 முதல் 50 வரை

✅DATE OF INTERVIEW  >>> 04.07.2023 to 07.07.2023 

திறமைக்கேற்ற ஊதியம் வழங்கப்படும்


உணவு மற்றும் விடுதி வசதிகள் உள்ளன


தொடர்புக்கு


HR Manager

+91 90922 65340

 


Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT