மாவட்ட நலச்சங்கம் கோயம்புத்தூர் வேலைவாய்ப்பு 2023

 


நிறுவனத்தின்பெயர்:  

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை

பொது சுகாதார மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை

மாவட்ட நலச்சங்கம் கோயம்புத்தூர்

வேலைவகை:

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

மொத்தகாலியிடங்கள்:

26

இடம்:  

கோயம்புத்தூர் மாவட்டம்

பதவியின்பெயர்:

> மருத்துவமனை பணியாளர்  (Health Worker)/ Support Staff)

கல்வித்தகுதி

> 8th

சம்பளம்:

> Rs.8500/-

விண்ணப்பிக்கும்முறை:

தபால்

 

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி

நிர்வாக செயலாளர்/ துணை இயக்குனர் சுகாதார பணிகள் ,

மாவட்ட நல வாழ்வு சங்கம்,

 219, ரேஸ்கோர்ஸ் ரோடு ,கோயம்புத்தூர் மாவட்டம்

விண்ணப்பக் கட்டணம்

 

Nil

 

தேர்வுமுறை:

நேர்முகத் தேர்வு

 

 

அறிவிப்பில் தெரிவித்துள்ளவாறு நிபந்தனைகள் நன்கு படித்து பின்பு விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அனுப்பவும்.

 

விண்ணப்பிக்க கடைசி நாள்

29.05.2023

அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல

இங்கே கிளிக் செய்யவும் 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பதிவிறக்கம்  செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 

விண்ணப்பம்

பதிவிறக்கம்  செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 


Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT