நிறுவனத்தின்பெயர்:
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்
வேலைவகை:
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
மொத்தகாலியிடங்கள்:
19
இடம்:
திருப்பூர் மாவட்டம்
பதவியின்பெயர்:
>
வட்டார ஒருங்கிணைப்பாளர்
கல்வித்தகுதி
>ஏதேனும்
ஒரு
பட்டப்படிப்பு
சம்பளம்:
>
Rs.12,000/-
விண்ணப்பிக்கும்முறை:
தபால்
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி
இணை இயக்குநர்/ திட்ட இயக்குநர்,
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்/ மகளிர் திட்டம் ,
நெ.42, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் திருப்பூர் 641 604
விண்ணப்பக் கட்டணம்
Nil
தேர்வுமுறை:
நேர்முகத் தேர்வு
அறிவிப்பில் தெரிவித்துள்ளவாறு நிபந்தனைகள் நன்கு படித்து பின்பு
விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அனுப்பவும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்
22.05.2023
அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல |
|
அதிகாரப்பூர்வ அறிவிப்பு/
விண்ணப்பம்
பதிவிறக்கம் செய்ய |
கருத்துரையிடுக