மாவட்ட நல வாழ்வு சங்கம் ராமநாதபுரம் மாவட்டம் மருத்துவம் -மக்கள் நல்வாழ்வுத்துறை வேலைவாய்ப்பு 2023

 


நிறுவனத்தின்பெயர்:  

மாவட்ட நல வாழ்வு சங்கம் ராமநாதபுரம் மாவட்டம்

மருத்துவம் -மக்கள் நல்வாழ்வுத்துறை

வேலைவகை:

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

மொத்தகாலியிடங்கள்:

05

இடம்:  

ராமநாதபுரம் மாவட்டம்

பதவியின்பெயர்:

> பல் மருத்துவ அலுவலர்

>பல் மருத்துவ உதவியாளர்

கல்வித்தகுதி

> BDS,10TH PASS

சம்பளம்:

> அரசு விதிகளின்படி

விண்ணப்பிக்கும்முறை:

தபால்

 

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி

 நிர்வாக செயலாளர் /துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள்,

 மாவட்ட நல வாழ்வு சங்கம் ,

ஒருங்கிணைந்த சுகாதார அலுவலக வளாகம் ,

சிகில் ராஜவீதி ,கேணிக்கரை, ராமநாதபுரம். 623 501

 

விண்ணப்பக் கட்டணம்

 

Nil

 

தேர்வுமுறை:

நேர்முகத் தேர்வு

 

 

அறிவிப்பில் தெரிவித்துள்ளவாறு நிபந்தனைகள் நன்கு படித்து பின்பு விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அனுப்பவும்.

 

விண்ணப்பிக்க கடைசி நாள்

18.05.2023


அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல

இங்கே கிளிக் செய்யவும் 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு/

விண்ணப்பம்

பதிவிறக்கம்  செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 


Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT