அருள்மிகு அகத்தீஸ்வர சுவாமி திருக்கோயில் வேலைவாய்ப்பு 2023

 


நிறுவனத்தின்பெயர்:  

அருள்மிகு அகத்தீஸ்வர சுவாமி திருக்கோயில்

வேலைவகை:

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

மொத்தகாலியிடங்கள்:

01

இடம்:  

வில்லிவாக்கம் ,சென்னை

பதவியின்பெயர்:

> ஓதுவார்

கல்வித்தகுதி

> தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

> சமய, அரசு நிறுவனங்களால்நடத்தப்படும் தேவார பாடசாலைகளில் வழங்கிய இதன் தொடர்புடைய துறையில் மூன்று ஆண்டுகள் படித்ததற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்

சம்பளம்:

> Pay Matrix -13 (Rs.12,600-39900)

விண்ணப்பிக்கும்முறை:

தபால்

 

 

விண்ணப்பக் கட்டணம்

 

Nil

 

தேர்வுமுறை:

நேர்முகத் தேர்வு

 

 

அறிவிப்பில் தெரிவித்துள்ளவாறு நிபந்தனைகள் நன்கு படித்து பின்பு விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அனுப்பவும்.

 

விண்ணப்பிக்க கடைசி நாள்

05.06.2023

அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல

இங்கே கிளிக் செய்யவும் 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு/

விண்ணப்பம்

பதிவிறக்கம்  செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 


Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT