நிறுவனத்தின்பெயர்:
தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலைத்துறை-அருள்மிகு மாசாணி அம்மன்
திருக்கோயில்
வேலைவகை:
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் வேலை APPLY LINK => CLICK HERE
திருப்பூர் மாவட்டம் சிவன்மலை அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயிலில் வேலை APPLY LINK => CLICK HERE
மொத்தகாலியிடங்கள்:
06
இடம்:
ஆனைமலை நகர் மற்றும் வட்டம் கோவை மாவட்டம்.
பதவியின்பெயர்:
>
மருத்துவ அலுவலர்-Medical Officer
>செவிலியர்-Nurse
>பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள்-Multipurpose Hospital Worker/Attender
கல்வித்தகுதி
>
மருத்துவ அலுவலர்-Medical Officer- MBBS
>செவிலியர்-Nurse - DGNM
>பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள்-Multipurpose Hospital Worker/Attender
-8th Pass
சம்பளம்:
>
மருத்துவ அலுவலர்-Medical Officer-Rs.75,000/-
>செவிலியர்-Nurse-Rs.14,000/-
>பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள்-Multipurpose Hospital Worker/Attender
-Rs.6000/-
விண்ணப்பிக்கும்முறை:
தபால்
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
உதவி ஆணையர் /செயல் அலுவலர்
/
அருள்மிகு மாசாணி அம்மன் திருக்கோயில் ஆனைமலை
விண்ணப்பக் கட்டணம்
Nil
தேர்வுமுறை:
நேர்முகத் தேர்வு
அறிவிப்பில் தெரிவித்துள்ளவாறு நிபந்தனைகள் நன்கு படித்து பின்பு
விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அனுப்பவும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:
11.06.2023
அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல |
|
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பதிவிறக்கம் செய்ய |
கருத்துரையிடுக