நிறுவனத்தின்பெயர்:
அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் ,சமயபுரம் ,திருச்சிராப்பள்ளி மாவட்டம்
வேலைவகை:
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
மொத்தகாலியிடங்கள்:
02
இடம்:
சமயபுரம் ,திருச்சிராப்பள்ளி மாவட்டம்
பதவியின்பெயர்:
>
விடுதி காப்பாளர்
> சமையலர்
கல்வித்தகுதி
>
விடுதி காப்பாளர்
தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்,
> சமையலர்
ஆரோக்கியமாகவும் சுத்தமாகவும் சுவையாகவும் சமைக்க தெரிய வேண்டும்
சம்பளம்:
>
விடுதி காப்பாளர்-Rs.20,000/-
> சமையலர் -நாள் ஒன்றுக்கு ரூ.300(தினக்கூலி)
விண்ணப்பிக்கும்முறை:
தபால்
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
இணை ஆணையர் /செயல் அலுவலர்.
அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் .சமயபுரம் .திருச்சிராப்பள்ளி மாவட்டம் 621
112
விண்ணப்பக் கட்டணம்
Nil
தேர்வுமுறை:
நேர்முகத் தேர்வு
அறிவிப்பில் தெரிவித்துள்ளவாறு நிபந்தனைகள் நன்கு படித்து பின்பு
விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அனுப்பவும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்
06.06.2023
அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல |
|
அதிகாரப்பூர்வ அறிவிப்பு/
விண்ணப்பம்
பதிவிறக்கம் செய்ய |
கருத்துரையிடுக