நிறுவனத்தின்பெயர்:
மாவட்ட நல்வாழ்வு சங்கம்,
வேலைவகை:
தமிழக அரசு வேலைவாய்ப்பு
02
இடம்:
திருப்பத்தூர் , தமிழ்நாடு
பதவியின்பெயர்:
>
மாவட்ட ஆலோசகர்
> நிரல் மற்றும் நிர்வாக உதவியாளர்
சம்பளம்:
>
மாவட்ட ஆலோசகர்
ரூ.40,000
> நிரல் மற்றும் நிர்வாக உதவியாளர்
ரூ.12,000
கல்வித்தகுதி
District Consultant Quality
Dental/Ayush/ Hospital Administration/ Life science graduates/ Master
degree
Quality Programme
Any Degree/Computer Knowledge/ English fluency/
விண்ணப்பிக்கும்முறை:
தபாலில்/ மின்னஞ்சல் முகவரி மூலம் விண்ணப்பிக்கவேண்டும்.
தேர்வுமுறை:
நேர்முகத்தேர்வு
விண்ணப்பம்அனுப்பவேண்டியமுகவரி
நிர்வாக செயலாளர்/துணை இயக்குநர் சுகாதார பணிகள்
மாவட்ட நல்வாழ்வு சங்கம்,
துணை இயக்குநர் சுகாதாரபணிகள் அலுவலகம்,
சேர்மன் லட்சுமணன் தெரு,
திருப்பத்தூர் – 635601
முக்கிய அறிவிப்பு
தேர்வுக்கான சமர்ப்பிக்க வேண்டிய மதிப்பெண் அளவுக்கோள்,முன் அனுபவ
சான்றிதழ்கள் மற்றும் இதர சான்றிதழ்கள் விபரங்கள் மற்றும் நேர்முக தேர்வுகள்
விவரங்கள் இணையத்தில் பார்க்கவும்.
இணையதள முகவரி கீழே உள்ளது.
விண்ணப்பிக்ககடைசிநாள்
07.06.2023
நேரம் மாலை
- 5.00-க்குள்
அதிகாரப்பூர்வ
இணையதளம்செல்ல |
|
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பதிவிறக்கம்செய்ய |
கருத்துரையிடுக