திருப்பத்தூர் மாவட்ட வேலை – மாவட்ட நல்வாழ்வு சங்கம் – மாவட்ட ஆலோசகர் மற்றும் பல வேலைவாய்ப்புகள் – மாவட்ட வாரியான வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க கடைசி நாள் 07.06.2023

 


நிறுவனத்தின்பெயர்:  

மாவட்ட நல்வாழ்வு சங்கம், 

வேலைவகை:

தமிழக அரசு வேலைவாய்ப்பு

 மொத்தகாலியிடங்கள்:

02

இடம்:  

திருப்பத்தூர் , தமிழ்நாடு

பதவியின்பெயர்:

> மாவட்ட ஆலோசகர்

> நிரல் மற்றும் நிர்வாக உதவியாளர்

சம்பளம்:

> மாவட்ட ஆலோசகர்

ரூ.40,000

> நிரல் மற்றும் நிர்வாக உதவியாளர்

ரூ.12,000

கல்வித்தகுதி

District Consultant Quality

Dental/Ayush/ Hospital Administration/ Life science graduates/ Master degree

Quality Programme

Any Degree/Computer Knowledge/ English fluency/

 

 

விண்ணப்பிக்கும்முறை:

தபாலில்/ மின்னஞ்சல் முகவரி மூலம் விண்ணப்பிக்கவேண்டும்.

 

 

தேர்வுமுறை:

 

நேர்முகத்தேர்வு

 

விண்ணப்பம்அனுப்பவேண்டியமுகவரி

 

நிர்வாக செயலாளர்/துணை இயக்குநர் சுகாதார பணிகள்

மாவட்ட நல்வாழ்வு சங்கம்,

துணை இயக்குநர் சுகாதாரபணிகள் அலுவலகம்,

சேர்மன் லட்சுமணன் தெரு,

திருப்பத்தூர் – 635601

 

முக்கிய அறிவிப்பு

 

தேர்வுக்கான சமர்ப்பிக்க வேண்டிய மதிப்பெண் அளவுக்கோள்,முன் அனுபவ சான்றிதழ்கள் மற்றும் இதர சான்றிதழ்கள் விபரங்கள் மற்றும் நேர்முக தேர்வுகள் விவரங்கள் இணையத்தில் பார்க்கவும்.

 

இணையதள முகவரி கீழே உள்ளது.

 

 

விண்ணப்பிக்ககடைசிநாள்

 

07.06.2023 நேரம்  மாலை - 5.00-க்குள்

 

அதிகாரப்பூர்வ

இணையதளம்செல்ல

இங்கேகிளிக்

செய்யவும் 

அதிகாரப்பூர்வ

அறிவிப்பு

பதிவிறக்கம்செய்ய

இங்கேகிளிக்

செய்யவும் 


Post a Comment

أحدث أقدم

TELEGRAM ALERT