நிறுவனத்தின்பெயர்:
தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த சேவை மையம்
வேலைவகை:
தமிழ்நாடு அரசு
வேலைவாய்ப்பு
மொத்தகாலியிடங்கள்:
06
இடம்:
ஈரோடு
பதவியின்பெயர்:
>முதுநிலை ஆலோசகர்
>வழக்குப் பணியாளர்
>பாதுகாவலர்
>பல்நோக்கு உதவியாளர்
கல்வித்தகுதி:
>முதுநிலை ஆலோசகர் - சட்டம்/ முதல் நிலை சமூகப் பணியியல்
>வழக்குப் பணியாளர் - சமூக
பட்டப்படிப்பு/ முதுகலை பட்டம்
>பாதுகாவலர் - கல்வித்
தகுதி தேவையில்லை
>பல்நோக்கு
உதவியாளர்(பெண்கள்) - கல்வித் தகுதி தேவையில்லை
சம்பளம்:
>முதுநிலை ஆலோசகர் - Rs.20,000
>வழக்குப் பணியாளர் -
Rs.15,000
>பாதுகாவலர் -
Rs.10,000
>பல்நோக்கு உதவியாளர் -Rs.
6,400
விண்ணப்பிக்கும்முறை:
தபால்
விண்ணப்பக் கட்டணம் :
Nil
தேர்வுமுறை:
நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி நாள்
28.04.2023
அறிவிப்பில் தெரிவித்துள்ளவாறு நிபந்தனைகள் நன்கு படித்து பின்பு
விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அனுப்பவும்.
அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல |
|
அதிகாரப்பூர்வ அறிவிப்பு/
விண்ணப்பம்
பதிவிறக்கம் செய்ய |
கருத்துரையிடுக