தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த சேவை மையம் வேலைவாய்ப்பு விண்ணப்பிக்க கடைசி நாள் 28.04.2023

 


நிறுவனத்தின்பெயர்:  

தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த சேவை மையம்

வேலைவகை:

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

மொத்தகாலியிடங்கள்:

06

இடம்:  

ஈரோடு

பதவியின்பெயர்:

 >முதுநிலை ஆலோசகர்

 >வழக்குப் பணியாளர்

 >பாதுகாவலர்

 >பல்நோக்கு உதவியாளர்

கல்வித்தகுதி:

>முதுநிலை ஆலோசகர் - சட்டம்/ முதல் நிலை சமூகப் பணியியல்

 >வழக்குப் பணியாளர் - சமூக பட்டப்படிப்பு/ முதுகலை பட்டம்

 >பாதுகாவலர் - கல்வித் தகுதி தேவையில்லை

 >பல்நோக்கு உதவியாளர்(பெண்கள்) - கல்வித் தகுதி    தேவையில்லை

 

சம்பளம்:

>முதுநிலை ஆலோசகர் - Rs.20,000

 >வழக்குப் பணியாளர் - Rs.15,000

 >பாதுகாவலர் - Rs.10,000

 >பல்நோக்கு உதவியாளர் -Rs. 6,400

 

விண்ணப்பிக்கும்முறை:

 

தபால்

 

விண்ணப்பக் கட்டணம் :

 

Nil

 

தேர்வுமுறை:

 

நேர்காணல்

 

விண்ணப்பிக்க கடைசி நாள்

28.04.2023

அறிவிப்பில் தெரிவித்துள்ளவாறு நிபந்தனைகள் நன்கு படித்து பின்பு விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அனுப்பவும்.

அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல

இங்கே கிளிக் செய்யவும் 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு/

விண்ணப்பம்

பதிவிறக்கம்  செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 

Post a Comment

أحدث أقدم

TELEGRAM ALERT