நிறுவனத்தின்பெயர்:
மாவட்ட நலச்சங்கம்
வேலைவகை:
தமிழ்நாடு அரசு
வேலைவாய்ப்பு
மொத்தகாலியிடங்கள்:
17
இடம்:
சிவகங்கை மாவட்டம்
பதவியின்பெயர்:
>
ஆலோசகர்
>பாதுகாவலர்
>தர உள்ளீட்டாளர்
> பாதுகாப்பாளர்
>பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள்(Pain and palliative care units)
>பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள்(Geriatric units)
>பிசியோதெரபிஸ்ட்
>மேலாண்மை அலுவலர்
>OT டேக்னிஷன்
>ஆப்டோமெட்ரிஸ்ட்
கல்வித்தகுதி:
> ஆலோசகர் - BSW,MSW,psychology,Sociology
>பாதுகாவலர் - 8th Pass
>தர உள்ளீட்டாளர் - Graduation in computter Science
> பாதுகாப்பாளர்- 8th Pass
>பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள்(Pain and palliative care units)-8th
Pass
>பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள்(Geriatric units)-8th Pass
>பிசியோதெரபிஸ்ட் - UG in Physiotherapist
>மேலாண்மை அலுவலர்- Master Degree in Hospital Administration
>OT டேக்னிஷன்- OT technician degree
>ஆப்டோமெட்ரிஸ்ட்-UG/PG Degree in optometry
சம்பளம்:
> ஆலோசகர்-Rs.18,000/-
>பாதுகாவலர்-Rs.8,500
>தர உள்ளீட்டாளர் -Rs.13,500
> பாதுகாப்பாளர்--Rs.8,500
>பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள்(Pain and palliative care
units)-Rs.8,500
>பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள்(Geriatric units)-Rs.8,500
>பிசியோதெரபிஸ்ட்-Rs.13,000
>மருத்துவமனை மேலாண்மை அலுவலர்-Rs.60,000
>OT டேக்னிஷன்-Rs.15,000
>ஆப்டோமெட்ரிஸ்ட்-Rs.14,000
விண்ணப்பிக்கும்முறை:
தபால்
விண்ணப்பக் கட்டணம்
Nil
தேர்வுமுறை:
நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி நாள்
24.04.2023
அறிவிப்பில் தெரிவித்துள்ளவாறு நிபந்தனைகள் நன்கு படித்து பின்பு
விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அனுப்பவும்.
அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பதிவிறக்கம் செய்ய
விண்ணப்பம்
பதிவிறக்கம் செய்ய
செய்தித்தாளில் வெளியான அறிவிப்பு :
கருத்துரையிடுக