அக்ஷய திருதியை அன்று தங்கம் வாங்கவும் போது கவனிக்க வேண்டிய
முக்கியமான மூன்று விஷயங்கள்
தங்க நகைகளுக்கு ஏப்ரல் 1 முதல் HUID குறியீடு கட்டாயம்
!!!!
தங்கத்தின் தரத்தின் தூய்மை தன்மையை அறிய கவனிக்க வேண்டியவை!!!
தங்க நகைகளுக்கு ஏப்ரல் 1 முதல் HUID குறியீடு கட்டாயம்
என்று அரசு அறிவித்துள்ளது.
HUID குறியீடு
என்றால் என்ன? அதனை வழங்குவது யாா்?
Hall Mark Unique Identification
Number (HUID) எண் என்பது எண்கள் மற்றும்
எழுத்துக்களைக் கொண்ட ஒரு தனித்துவமான 6 இலக்க எண்களை கொண்ட குறியீடாகும். BIS- Bureau of Indian
Standards சான்றளிக்கப்படுகிறது.
தங்கத்தின்
தூய்மை எவ்வாறு அறிவது?
BIS
ஆல் இந்தியாவில் அனுமதிக்கப்படும் 3 வெவ்வேறு
தங்க அடையாளங்கள் உள்ளன. 14 carat, 18 carat, 20 carat, 22 carat, 23 carat மற்றும் 24 carat. தங்கம் தூய்மையானது.
Hallmark -க்கு என்றால் என்ன ?
Hallmark
என்பது தங்கத்தின் தூய்மை தன்மையை சரிபார்ப்பது . தங்கம் மிகவும் மென்மையானது ஆகும்.
எனவே தங்கத்தை அணிவதற்காக கடினமான செம்பு போன்ற
சில உலோகங்கள் சேர்க்கப்படுகின்றன. தங்கத்தின் மீதான 916 முத்திரை, நகைகள் 91.6% தங்கம்
கொண்ட உலோகக் கலவையால் செய்யப்பட்டவை என்று கூறுகிறது.தற்போது வரை, 10.56 கோடி தங்க
நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரையிடப் பட்டுள்ளது.
1. ஆறு இலக்க HUID குறியீடு இல்லாமல் Hallmark செய்யப்பட்ட தங்க
நகைகள் மற்றும் கலைப்பொருட்கள் விற்பனை 1 ஏப்ரல் முதல் தடை செய்யப்பட்டுள்ளது.
2. தங்கத்தின் தன்மையை உறுதி செய்ய HUID-ன் நம்பத்தன்மையை BIS
CARE செயலியில் உள்ள சென்று VERIFY HUID- இல் சரிப்பார்க்கவும்.
1. BIS Hallmark தங்கத்திற்கு 3 கட்டாய அடையாளங்களைக் கொண்டு வந்துள்ளது.
நாம் தங்கம் வாங்கும்போது இந்த முத்திரைகள் உள்ளனவா என்று சரிப்பாரத்து வாங்க வேண்டும். தங்கத்தின் தன்மைனய சரிப்பார்க்க BIS
CARE செயலியில் உள்ள சென்று VERIFY HUID- இல் சரிப்பார்க்கவும்.
தினத்தந்தி நாளிதழில் வெளியான அறிவிப்பு :
கருத்துரையிடுக