தமிழ்நாடு அரசு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை ஒருங்கிணைந்த சேவை மையம் கரூர் வேலைவாய்ப்பு 2023

 


நிறுவனத்தின்பெயர்:  

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை ஒருங்கிணைந்த சேவை மையம்

வேலைவகை:

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

மொத்தகாலியிடங்கள்:

03

இடம்:  

கரூர் மாவட்டம்

பதவியின்பெயர்:

> மைய நிர்வாகி

>முதுநிலை ஆலோசகர்

>வழக்குப் பணியாளர்

கல்வித்தகுதி:

முதுநிலை சமூகப்பணி ,வளர்ச்சிப் பணிகள், ஆலோசனை சமூகவியல் ,உளவியல் பட்டம்.

சம்பளம்:

> மைய நிர்வாகி - ரூ.30,000

>முதுநிலை ஆலோசகர் - ரூ.20,000

>வழக்குப் பணியாளர் -ரூ.15,000

 

விண்ணப்பிக்கும்முறை:

 

தபால்

 

விண்ணப்பக் கட்டணம் :

 

Nil

 

தேர்வுமுறை:

 

***

 

விண்ணப்பிக்க கடைசி நாள்:

28.04.2023

அறிவிப்பில் தெரிவித்துள்ளவாறு நிபந்தனைகள் நன்கு படித்து பின்பு விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அனுப்பவும்.

 

அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல

இங்கே கிளிக் செய்யவும் 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு/

விண்ணப்பம்

பதிவிறக்கம்  செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 


Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT