நிறுவனத்தின்பெயர்:
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை தூத்துக்குடி
வேலைவகை:
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
மொத்தகாலியிடங்கள்:
43
இடம்:
தூத்துக்குடி மாவட்டம்
பதவியின்பெயர்:
>
அலுவலக
உதவியாளர்
>
இரவுக்காவலர்
>ஈப்பு ஓட்டுனர்
கல்வித்தகுதி:
> அலுவலக உதவியாளர் - எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மிதிவண்டி ஓட்டத் இருக்கவேண்டும் .
> இரவுக்காவலர்- எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும்
>ஈப்பு ஓட்டுனர் -
எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
சம்பளம்:
>
அலுவலக
உதவியாளர்
-Rs.15,700-50,000/-
>
இரவுக்காவலர்-Rs.15,700 – 50,000/-
>ஈப்பு ஓட்டுனர்-Rs.19,500 -62,000/-
விண்ணப்பிக்கும்முறை:
தபால்
விண்ணப்பக் கட்டணம்
Nil
தேர்வுமுறை:
நேர்முகத் தேர்வு
அறிவிப்பில் தெரிவித்துள்ளவாறு நிபந்தனைகள் நன்கு படித்து
பின்பு விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அனுப்பவும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்
07.04.2023 & 10.04.2023
அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல |
|
அதிகாரப்பூர்வ அறிவிப்பு/ விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய |
கருத்துரையிடுக