ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை தூத்துக்குடி வேலைவாய்ப்பு கடைசி நாள் : 07.04.2023 & 10.04.2023



நிறுவனத்தின்பெயர்:  

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை தூத்துக்குடி

வேலைவகை:

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

மொத்தகாலியிடங்கள்:

43

இடம்:  

தூத்துக்குடி மாவட்டம்

பதவியின்பெயர்:

> அலுவலக உதவியாளர்

> இரவுக்காவலர்

>ஈப்பு ஓட்டுனர்

கல்வித்தகுதி:

> அலுவலக உதவியாளர் - எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

மிதிவண்டி ஓட்டத்   இருக்கவேண்டும் .

> இரவுக்காவலர்- எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும்

>ஈப்பு ஓட்டுனர் - எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

சம்பளம்:

> அலுவலக உதவியாளர் -Rs.15,700-50,000/-

> இரவுக்காவலர்-Rs.15,700 – 50,000/-

>ஈப்பு ஓட்டுனர்-Rs.19,500 -62,000/-

 

விண்ணப்பிக்கும்முறை:

தபால்

 

 

விண்ணப்பக் கட்டணம்

 

Nil

 

தேர்வுமுறை:

நேர்முகத் தேர்வு

 

 

அறிவிப்பில் தெரிவித்துள்ளவாறு நிபந்தனைகள் நன்கு படித்து 

பின்பு விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அனுப்பவும்.

 

விண்ணப்பிக்க கடைசி நாள்

07.04.2023 & 10.04.2023

அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல

இங்கே கிளிக் செய்யவும் 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு/

விண்ணப்பம்

பதிவிறக்கம்  செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 

Post a Comment

أحدث أقدم

TELEGRAM ALERT