நிறுவனத்தின்பெயர்:
தமிழக அரசின் கூட்டுறவு துறையின் கீழ் இயங்கும் சிவகங்கை மாவட்ட நுகர்வோர்
கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை
வேலைவகை:
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
மொத்தகாலியிடங்கள்:
04
இடம்:
தேவகோட்டை, காரைக்குடி ,திருபுவனம்
பதவியின்பெயர்:
>
மருந்தாளுநர்
கல்வித்தகுதி:
D.Pharm or B.Pharm
சம்பளம்:
Rs10,500/-
விண்ணப்பிக்கும்முறை:
தபால்
விண்ணப்பக் கட்டணம்
Nil
தேர்வுமுறை:
நேர்முகத் தேர்வு
அறிவிப்பில் தெரிவித்துள்ளவாறு நிபந்தனைகள் நன்கு படித்து பின்பு
விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அனுப்பவும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்
20.03.2023
தினத்தந்தி(28.02.2023) செய்தித்தாளில் வெளியான அறிவிப்பு
கருத்துரையிடுக