தமிழக அரசின் கூட்டுறவு துறையின் கீழ் இயங்கும் சிவகங்கை மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை வேலைவாய்ப்பு 2023

  


நிறுவனத்தின்பெயர்:  

தமிழக அரசின் கூட்டுறவு துறையின் கீழ் இயங்கும் சிவகங்கை மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை

வேலைவகை:

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

 

மொத்தகாலியிடங்கள்:

04

இடம்:  

தேவகோட்டை, காரைக்குடி ,திருபுவனம்

பதவியின்பெயர்:

> மருந்தாளுநர்

கல்வித்தகுதி:

D.Pharm or B.Pharm

 

சம்பளம்:

Rs10,500/-

 

விண்ணப்பிக்கும்முறை:

தபால்

 

 

விண்ணப்பக் கட்டணம்

 

Nil

 

தேர்வுமுறை:

நேர்முகத் தேர்வு

 

 

அறிவிப்பில் தெரிவித்துள்ளவாறு நிபந்தனைகள் நன்கு படித்து பின்பு விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அனுப்பவும்.

 

விண்ணப்பிக்க கடைசி நாள்

20.03.2023


தினத்தந்தி(28.02.2023)  செய்தித்தாளில் வெளியான அறிவிப்பு


Post a Comment

أحدث أقدم

TELEGRAM ALERT