நிறுவனத்தின்பெயர்:
மாவட்ட நலச்சங்கம்- கோயம்புத்தூர் மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை
வேலைவகை:
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
மொத்தகாலியிடங்கள்:
119
இடம்:
கோயம்புத்தூர் மாவட்டம் , தமிழ்நாடு
பதவியின்பெயர்:
> செவிலியர்கள்
சம்பளம்:
>
அரசு விதிகளின்படி
கல்வித்தகுதி
*செவிலியர் பட்ட படிப்பு(DGNM) அல்லது இளங்கலை செவிலியர் பட்டம் (B.Sc
Nursing)
*இளங்கலை செவிலியர் பட்டம் மற்றும் தமிழ்நாடு செவிலியம் மற்றும் தாதியம் குழுமத்தில் பதிவு செய்யப்பட்ட ஒருங்கிணைந்த பாடத்திட்டம்(Integrated
Curriculum Registered Under TN Nursing Council)
விண்ணப்பிக்கும்முறை:
தபால்
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி
நிர்வாக செயலாளர்/ துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள்,
மாவட்ட நல்வாழ்வு சங்கம்,
219,
ரேஸ் கோர்ஸ் ரோடு கோயம்புத்தூர் மாவட்டம்
விண்ணப்பக் கட்டணம்
Nil
தேர்வுமுறை:
நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்க கடைசி நாள்
30.01.2023
அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல |
|
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பதிவிறக்கம் செய்ய |
|
விண்ணப்பம்
பதிவிறக்கம் செய்ய |
கருத்துரையிடுக