நகர் புற ஆரம்ப சுகாதார நிலையம் கோயம்புத்தூர் வேலைவாய்ப்பு நேர்காணல் நாள் 27.01.2023

 


நிறுவனத்தின்பெயர்:  

கோயம்புத்தூர் மாநகராட்சி

நகர் புற ஆரம்ப சுகாதார நிலையம்

கோயம்புத்தூர்

வேலைவகை:

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

 

மொத்தகாலியிடங்கள்:

26

 

இடம்:  

கோயம்புத்தூர் மாவட்டம் , தமிழ்நாடு

 

பதவியின்பெயர்:

> செவிலியர்கள்

> மருந்தாளுநர்கள்

சம்பளம்:

> அரசு விதிகளின்படி

கல்வித்தகுதி

*செவிலியர் பட்ட படிப்பு(DGNM) அல்லது இளங்கலை செவிலியர் பட்டம் (B.Sc Nursing)

 

*இளங்கலை செவிலியர் பட்டம் மற்றும் தமிழ்நாடு செவிலியம் மற்றும் தாதியம்  குழுமத்தில் பதிவு செய்யப்பட்ட ஒருங்கிணைந்த பாடத்திட்டம்(Integrated Curriculum Registered Under TN Nursing Council)


*Pharmacy

 

நேர்காணல் கொண்டு செல்ல வேண்டிய சான்றிதழ்ள்

 

1.கல்வி சான்று (அசல் மற்றும் நகல்கள்

2.இருப்பிடச்சான்று

3. சாதிச்சான்று

4. கொரோனா பணி சான்றிதழ்

5. ஆதார் அட்டை நகல“

 

விண்ணப்பிக்கும்முறை:

நேர்காணல்

 

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு தொிவிக்கப்பட்டுள்ளது.

 

நேர்காணல் நாள்

 

27.01.2023

 

நோ்காணல் நேரம் காலை 10.00 மணி



Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT