தமிழ்நாடு
நுகர்பொருள்
வாணிபக்
கழகம்
கள்ளக்குறிச்சி
மண்டலம்
வேலைவகை:
தமிழக அரசு வேலைவாய்ப்பு
மொத்தகாலியிடங்கள்:
100
இடம்:
கள்ளக்குறிச்சி மண்டலம்,
தமிழ்நாடு
பதவியின்பெயர்:
> பருவகால
பட்டியல்
எழுத்தர்
>பருவகால
உதவுபவர்
>பருவகால
காவலர்
சம்பளம்:
> பருவகால
பட்டியல்
எழுத்தர்-ரூ
5285+(DA) 3499/- (TA) ரூ
120
>பருவகால
உதவுபவர்
-ரூ
5218+(DA) 3499/- (TA) ரூ
100
>பருவகால
காவலர்
-ரூ
5218+(DA) 3499/- (TA) ரூ
100
கல்வித்தகுதி
எட்டாம் வகுப்பு
பன்னிரண்டாம் வகுப்பு
இளநிலை அறிவியல் மற்றும்
வேளாண்மை பொறியியல் பட்டம்
விண்ணப்பிக்கும்முறை:
தபால்
விண்ணப்பிக்க
வேண்டிய
முகவரி
முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம் ,
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் ,
சேலம் தேசிய நெடுசாலை ,
மாடூர் சுங்கச்சாவடி அருகில் ,
கள்ளக்குறிச்சி -606 202
விண்ணப்பக்
கட்டணம்
Nil
தேர்வுமுறை:
நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்க
கடைசி
நாள்
07.02.2023
தினமலர் (21.01.2023) செய்தித்தாளில் வெளியான அறிவிப்பு
கருத்துரையிடுக