தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் கள்ளக்குறிச்சி மண்டலம் வேலைவாய்ப்பு கடைசி நாள் 07.02.2023

 


நிறுவனத்தின்பெயர்:  

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் கள்ளக்குறிச்சி மண்டலம்

 

வேலைவகை:

தமிழக அரசு வேலைவாய்ப்பு

 

மொத்தகாலியிடங்கள்:

100

 

இடம்:  

கள்ளக்குறிச்சி மண்டலம்,

தமிழ்நாடு

 

பதவியின்பெயர்:

> பருவகால பட்டியல் எழுத்தர்

>பருவகால உதவுபவர்

>பருவகால காவலர்

சம்பளம்:

> பருவகால பட்டியல் எழுத்தர்-ரூ 5285+(DA) 3499/- (TA) ரூ 120

>பருவகால உதவுபவர் -ரூ 5218+(DA) 3499/- (TA) ரூ 100

>பருவகால காவலர் -ரூ 5218+(DA) 3499/- (TA) ரூ 100

கல்வித்தகுதி

எட்டாம் வகுப்பு

பன்னிரண்டாம் வகுப்பு

 இளநிலை அறிவியல் மற்றும் 

வேளாண்மை பொறியியல் பட்டம்

விண்ணப்பிக்கும்முறை:

தபால்

 

 

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி

 

முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம் ,

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் ,

சேலம் தேசிய நெடுசாலை ,

மாடூர் சுங்கச்சாவடி அருகில் ,

கள்ளக்குறிச்சி -606 202 

 

விண்ணப்பக் கட்டணம்

 

Nil

 

தேர்வுமுறை:

நேர்முகத் தேர்வு

 

விண்ணப்பிக்க கடைசி நாள்

07.02.2023

தினமலர் (21.01.2023) செய்தித்தாளில் வெளியான அறிவிப்பு


Post a Comment

أحدث أقدم

TELEGRAM ALERT