நிறுவனத்தின்பெயர்:
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை திருச்சிராப்பள்ளி
மாவட்டம்
வேலைவகை:
தமிழக அரசு வேலைவாய்ப்பு
மொத்தகாலியிடங்கள்:
54
இடம்:
திருச்சிராப்பள்ளி மாவட்டம்
,தமிழ்நாடு
பதவியின்பெயர்:
>துப்புரவு பணியாளர்
> துப்புரவு உதவியாளர்
> பாதுகாவலர்
>மருத்துவமனை பணியாளர்
> audiometrician
>speech therapist
>audiologist
> தரவு உள்ளீட்டாளர்
> அலுவலக உதவியாளர்
>பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்
> நுண்கதிர் வீச்சாளர்
> செவிலியர்
>சுகாதார ஆய்வாளர்
>பல் மருத்துவர்
>நகர்புற சுகாதார செவிலியர்
சம்பளம்: & கல்வித்தகுதி
விண்ணப்பிக்கும்முறை:
தபால்
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி
துணை இயக்குனர் ,சுகாதாரப்பணிகள் அலுவலகம்,
ரேஸ் கோர்ஸ் ரோடு ,ஜமால்
முகமது கல்லூரி அருகில் ,
T.V.S டோல்கேட் திருச்சிராப்பள்ளி 620 020
விண்ணப்பக் கட்டணம்
Nil
தேர்வுமுறை:
நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்க கடைசி நாள்
26.12.2022
அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல |
|
அதிகாரப்பூர்வ அறிவிப்பு/
விண்ணப்பம்
பதிவிறக்கம் செய்ய |
கருத்துரையிடுக