பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை திருச்சிராப்பள்ளி மாவட்டம் வேலைவாய்ப்பு விண்ணப்பிக்க கடைசி நாள் 26.12.2022

 



நிறுவனத்தின்பெயர்:  

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை திருச்சிராப்பள்ளி மாவட்டம்

வேலைவகை:

தமிழக அரசு வேலைவாய்ப்பு

 

மொத்தகாலியிடங்கள்:

54

 

இடம்:  

திருச்சிராப்பள்ளி மாவட்டம் ,தமிழ்நாடு

 

பதவியின்பெயர்:

>ஆய்வக நுட்புனர்

>துப்புரவு பணியாளர்

> துப்புரவு உதவியாளர்

> பாதுகாவலர்

>மருத்துவமனை பணியாளர்

> audiometrician

>speech therapist

>audiologist

> தரவு உள்ளீட்டாளர்

> அலுவலக உதவியாளர்

>பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்

> நுண்கதிர் வீச்சாளர்

> செவிலியர்

>சுகாதார ஆய்வாளர்

>பல் மருத்துவர்

>நகர்புற சுகாதார செவிலியர்

சம்பளம்: & கல்வித்தகுதி

 



 

விண்ணப்பிக்கும்முறை:

தபால்

 

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி

 

துணை இயக்குனர் ,சுகாதாரப்பணிகள் அலுவலகம்,

 ரேஸ் கோர்ஸ் ரோடு ,ஜமால் முகமது கல்லூரி அருகில் ,

T.V.S டோல்கேட் திருச்சிராப்பள்ளி 620 020

 

விண்ணப்பக் கட்டணம்

 

Nil

 

தேர்வுமுறை:

நேர்முகத் தேர்வு

 

விண்ணப்பிக்க கடைசி நாள்

26.12.2022

 

அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல

இங்கே கிளிக் செய்யவும் 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு/

விண்ணப்பம்

பதிவிறக்கம்  செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 


Post a Comment

أحدث أقدم

TELEGRAM ALERT