நிறுவனத்தின்பெயர்:
அருள்மிகு வில்வவனநாதசுவாமி திருக்கோயில், தென்காசி
வேலைவகை:
தமிழக அரசு வேலைவாய்ப்பு
மொத்தகாலியிடங்கள்:
02
இடம்:
தென்காசி
தமிழ்நாடு
பதவியின்பெயர்:
ஓதுவார்
சம்பளம்
ரூ.1500
கல்வித்தகுதி
தமிழில் எழுத்தப்படிக்க தெரிந்து இருக்க வேண்டும்
சமயநிறுவனங்களில்/அரசு நிறுவனங்களில் இருந்து பெறப்பட்ட சான்றிதழ்
வேண்டும்.
விண்ணப்பிக்கும்முறை:
OFFLINE
விண்ணப்பக்கட்டணம்
இல்லை
தேர்வுமுறை:
நேர்காணல்
விண்ணப்பிக்ககடைசிநாள்
31.10..2022 மாலை
5.30க்குள்
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி
செயல்அலுவலர்
அருள் மிகு வில்வவனநாதசுவாமி திருக்கோயில்,
கடையம், தென்காசி - 627415
கருத்துரையிடுக