நிறுவனத்தின்பெயர்:
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு
வேலைவகை:
தமிழக அரசு வேலைவாய்ப்பு
மொத்தகாலியிடங்கள்:
11
இடம்:
சென்னை தமிழ்நாடு
பதவியின்பெயர்:
பாதுகாப்பு அலுவலர்
சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர்
ஆற்றுப்படுத்துநர்
சமூக பணியாளர்
கணக்காளர்
தகவல் பகுப்பாளர்
உதவியாளர் உடன் கூடிய தகவல் உள்ளீட்டாளர்
புறத்தொடர்பு பணியார்
சம்பளம்
ரூ.10592 முதல் ரூ
.27804
(ஒவ்வொரு பதவிக்கும் சம்பளம் வேறுபடும்
கீழே கொடுக்கப்பட்டுள்ள official Notification-யை கிளிக் செய்யவும்)
கல்வித்தகுதி
12th, Graduate, PG
விண்ணப்பிக்கும்முறை:
OFFLINE
விண்ணப்பக்கட்டணம்
இல்லை
தேர்வுமுறை:
எழுத்து தேர்வு
நேர்காணல்
விண்ணப்பிக்ககடைசிநாள்
17.10..2022 மாலை
5.30க்குள்
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு
எண.58 சூரிய நாரயணன் சாலை, இராயாபுரம்
சென்னை-600 013
அதிகாரப்பூர்வ இணையதளம்
செல்ல |
|
அதிகாரப்பூர்வ
அறிவிப்பு/
விண்ணப்பம் பதிவிறக்கம்
செய்ய |
கருத்துரையிடுக