நிறுவனத்தின்பெயர்:
மாவட்ட நலவாழ்வு சங்கம் ( தென்காசி மாவட்டம்)
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை
வேலைவகை:
தமிழக அரசு வேலைவாய்ப்பு
மொத்தகாலியிடங்கள்:
03
இடம்:
தென்காசி மாவட்டம், தமிழ்நாடு
பதவியின்பெயர்:
> மருந்தாளுநர்
> வாகன உதவியாளர்
சம்பளம்:
> மருந்தாளுநர் - Rs.15000/-
> வாகன உதவியாளர்-Rs.8500/-
கல்வித்தகுதி
1. D.Pharm. (OR) 2.B.Pharm
2. தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
விண்ணப்பிக்கும்முறை:
தபாலில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்
இல்லை
தேர்வுமுறை:
நேர்முகத் தேர்வு
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி
செயலாளர் ,
மாவட்ட நலவாழ்வு சங்கம் மற்றும் துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள்
துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் அலுவலகம்
மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகம்
தென்காசி மாவட்டம்
விண்ணப்பிக்க கடைசி நாள்
16.09.2022
அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல |
|
அதிகாரப்பூர்வ அறிவிப்பு/ விண்ணப்பம்
பதிவிறக்கம் செய்ய |
|
கருத்துரையிடுக