மாவட்ட நலவாழ்வு சங்கம் ( தென்காசி மாவட்டம்) பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை வேலை

 


நிறுவனத்தின்பெயர்:  

மாவட்ட நலவாழ்வு சங்கம் ( தென்காசி மாவட்டம்)

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை

 

வேலைவகை:

தமிழக அரசு வேலைவாய்ப்பு

 

மொத்தகாலியிடங்கள்:

03

 

இடம்:  

தென்காசி மாவட்டம், தமிழ்நாடு

 

பதவியின்பெயர்:

> மருந்தாளுநர்

> வாகன உதவியாளர்

சம்பளம்:

> மருந்தாளுநர் - Rs.15000/-

> வாகன உதவியாளர்-Rs.8500/-

 

கல்வித்தகுதி

 

1. D.Pharm. (OR) 2.B.Pharm

2. தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

 


 விண்ணப்பிக்கும்முறை:

தபாலில் விண்ணப்பிக்க வேண்டும்.

 

 

விண்ணப்பக் கட்டணம்

 

இல்லை

 

தேர்வுமுறை:

 நேர்முகத் தேர்வு

 

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி

 

செயலாளர் ,

மாவட்ட நலவாழ்வு சங்கம் மற்றும் துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள்

 

துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் அலுவலகம்

 

மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகம்

 

தென்காசி மாவட்டம்

 

 

விண்ணப்பிக்க கடைசி நாள்

 

16.09.2022

 

அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல

இங்கே 

கிளிக் செய்யவும் 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு/



 விண்ணப்பம்

பதிவிறக்கம்  செய்ய

இங்கே 

கிளிக் செய்யவும் 



இங்கே 

கிளிக் செய்யவும் 


Post a Comment

أحدث أقدم

TELEGRAM ALERT