மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு தூத்துக்குடி வேலைவாய்ப்பு விண்ணப்பிக்ககடைசி நாள்: 30.09.2022

 


நிறுவனத்தின்பெயர்:  

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு


வேலைவகை:

தமிழக அரசு வேலைவாய்ப்பு

 

மொத்தகாலியிடங்கள்:

01

 

இடம்:  

தூத்துக்குடி, தமிழ்நாடு

 

பதவியின்பெயர்:

சமூகப்பணியாளர் - 01

(Social Worker)

 

 

சம்பளம்

Rs.18536/-

 

கல்வித்தகுதி

பட்டயபடிப்பு /முதுநிலை பட்டயபடிப்பு

 

கணிணியில் தேர்ச்சி பெற்றவராக இருத்தல் வேண்டும்

முன் அனுபவம் இருத்தல் வேண்டும்

விண்ணப்பிக்கும்முறை:

தபாலில்விண்ணப்பிக்கவேண்டும்.

 

விண்ணப்பக்கட்டணம்

 

இல்லை

 

தேர்வுமுறை:

நேர்முகத்தேர்வு

 

 

விண்ணப்பிக்க கடைசி நாள்

 30.09.2022

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி

மாவட்ட சமூக குழந்தை பாதுகாப்பு அலுவலர்

மாவட்ட சமூக குழந்தை பாதுகாப்பு அலகு

176,முத்துச்சுரபி பில்டிங்,

மணிநகர் 2வது தெரு, பாளை ரோடு,

தூத்துக்குடி -628 003.

 

அதிகாரப்பூர்வ

இணையதளம்

செல்ல

இங்கேகிளிக்

செய்யவும் 

அதிகாரப்பூர்வ

அறிவிப்பு/

விண்ணப்பம்

பதிவிறக்கம்

செய்ய

இங்கேகிளிக்

செய்யவும் 


Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT