சமூக பாதுகாப்புத்துறையின் கீழ் இயங்கும் அரசினர் குழந்தைகள் இல்லங்களில் தங்கியிருக்கும் சிறார்களுக்கு
ஆற்றுப்படுத்துநர் மூலம் ஆற்றுபடுத்துல் சேவை வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் கீழ்க்கண்ட பணி
தேர்வு செய்யப்படவுள்ளது.
நிறுவனத்தின்பெயர்:
தமிழ்நாடு சமூக பாதுகாப்புத்துறை,தூத்துக்குடி
வேலைவகை:
தமிழக அரசு வேலைவாய்ப்பு
மொத்தகாலியிடங்கள்:
01
இடம்:
தூத்துக்குடி, தமிழ்நாடு
பதவிவயின்பெயர்:
ஆற்றுபடுத்துநர் - 01
(Counselling)
சம்பளம்
ஒரு வருடத்திற்கு 60 நாட்கள் மிகாமல் வேலை
ஒரு நாள் வருகைக்கு ரூ.1000ஃ-
கல்வித்தகுதி
பட்டயபடிப்பு
விண்ணப்பிக்கும்முறை:
தபாலில்விண்ணப்பிக்கவேண்டும்.
விண்ணப்பக்கட்டணம்
இல்லை
தேர்வுமுறை:
நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்ககடைசிநாள்
06.10.2022
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி
கண்காணிப்பாளர்
அன்னை சத்தியா அம்மையார் நினைவு அரசு
ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம்,
100 மகாதேவர் கோவில் தெரு,
திருவைகுண்டம் 628601
அதிகாரப்பூர்வ
இணையதளம்
செல்ல |
|
அதிகாரப்பூர்வ
அறிவிப்பு/
விண்ணப்பம் பதிவிறக்கம்
செய்ய |
கருத்துரையிடுக