நிறுவனத்தின்பெயர்:
ஈரோடு மாவட்ட குழந்தைகள் நலக்குழு
வேலைவகை:
தமிழக அரசு வேலைவாய்ப்பு
மொத்தகாலியிடங்கள்:
08
இடம்:
ஈரோடு மாவட்டம் ,தமிழ்நாடு
பதவியின்பெயர்:
>
உதவியாளருடன் கூடிய கணினி இயக்குபவர்
40 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க கூடாது
சம்பளம்:
> Rs. 11,916/-
கல்வித்தகுதி
10TH
விண்ணப்பிக்கும்முறை:
தபாலில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வுமுறை:
நேர்முகத் தேர்வு
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்,
69,காந்திஜி ரோடு, முன்னாள்
படைவீரர் மாளிகை ,
இரண்டாவது தளம் ,ஈரோடு 638 001
விண்ணப்பிக்க கடைசி நாள்
27.08.2022
அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல |
|
அதிகாரப்பூர்வ அறிவிப்பு/ விண்ணப்பம்
பதிவிறக்கம் செய்ய |
கருத்துரையிடுக