15-வது ஆசிய கோப்பை போட்டி துபாய் மற்றும் சார்ஜாவில் இன்று தொடங்கி செப்டம்பர் 11-ந்தேதி வரை நடைபெற உள்ளது
இந்த நிலையில் துபாயில் இன்று(27.08.2022) சனி நடைபெறும் முதல் ஆட்டத்தில் இலங்கை-ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன
இந்த ஆட்டத்தில் முதலில் பெட் செய்த இலங்கை அணி 19.4 வது ஓவரில்அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 105 ரன்கள் எடுத்திருந்தது.
இதையடுத்து 106 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் செய்தது
ஆசியக் கோப்பை 2022: துபாயில் 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் (106/2) இலங்கையை (105) வீழ்த்தியது.
கருத்துரையிடுக