விழுப்புரம் சிறார் நீதி குழுமத்தில் வேலை கடைசி தேதி: 05.09.2022

 


நிறுவனத்தின்பெயர்:  

சமூக பாதுகாப்புத்துறை

(ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்) 

 விழுப்புரம் இளைஞர் நீதி குழுமம்

வேலைவகை:

தமிழகஅரசுவேலைவாய்ப்பு

 

மொத்தகாலியிடங்கள்:

01

 

இடம்:  

விழுப்புரம்

பதவியின்பெயர்:

>உதவியாளர்  மற்றும் கணினி இயக்குபவர்

 

சம்பளம்:

தொகுப்பூதியம்

 

கல்வித்தகுதி

 

12 வகுப்பு

தட்டச்சு(தமிழ் மற்றும் ஆங்கிலம்) உயர்நிலை

அடிப்படை கணினி பயிற்சி

 

விண்ணப்பிக்கும்முறை:

தபாலில்ஃநேரிலோ விண்ணப்பிக்கவேண்டும்.

 

விண்ணப்பக்கட்டணம்

 

இல்லை

(உரிய சான்றிதழ் மற்றம் சுயவிவர விண்ணப்பத்துடன்  கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்)

 

 

தேர்வுமுறை:

நேர்முகத்தேர்வு (நேர்காணல்)

 

விண்ணப்பிக்கவேண்டியமுகவரி

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்

மாவட்டகுழந்தைகள் பாதுகாப்பு அலகு

மாவட்ட ஆட்சியர் அலுவலகம்( பழைய உணவகம் கட்டிடம்)

விழுப்புரம்

 

விண்ணப்பிக்ககடைசிநாள்

 

05.09.2022

 

அதிகாரப்பூர்வ

இணையதளம்செல்ல

இங்கேகிளிக்

செய்யவும் 

அதிகாரப்பூர்வ

அறிவிப்பு

பதிவிறக்கம்செய்ய

இங்கேகிளிக்

செய்யவும் 

விண்ணப்பம்

பதிவிறக்கம்செய்ய

இங்கேகிளிக்

செய்யவும் 


Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT