அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயில் திருப்போரூர் வேலை விண்ணப்பிக்க இறுதி நாள்:16.09.2022




நிறுவனத்தின்பெயர்:  

அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயில் திருப்போரூர் 

வேலைவகை:

தமிழக அரசு வேலைவாய்ப்பு

 

மொத்தகாலியிடங்கள்:

01

 

இடம்:  

திருப்போரூர் ,தமிழ்நாடு

 

பதவியின்பெயர்:

>  ஓதுவார் (தேவாரம்)

 

சம்பளம்:

>  ஓதுவார் (தேவாரம்)=>ரூ 12,600 to39.900/-Pay matrix 13/1

 

கல்வித்தகுதி

 

1.தமிழ் மொழியை எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்

 

2.மாநில அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தால் நடத்தப்படும் தேவாரப் பாடசாலை அல்லது மாநில அரசால் நடத்தப்படும் பயிலகம் ஒன்றில் ஓதுவார் (தேவாரம்) படத்தில் 3 ஆண்டுகள் பயின்று தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்

 

3.தேவாரத்தை பண்ணுடன் பாடுவதில் வல்லமை பெற்று இருக்க வேண்டும்

 

விண்ணப்பிக்கும்முறை:

நேரில் விண்ணப்பிக்க வேண்டும்.

 

தேர்வுமுறை:

நேர்முகத் தேர்வு

 

விண்ணப்பிக்க கடைசி நாள்

 

16.09.2022 மாலை 5.45 மணிக்குள்



தினத்தந்தி(18.08.2022)  செய்தித்தாளில் வெளியான வேலைவாய்ப்பு அறிவிப்பு


 

Post a Comment

புதியது பழையவை
இன்றைய கார்மெண்ட்ஸ் வேலைவாய்ப்புகள் Click here
இன்றைய தனியார் வேலைவாய்ப்புகள் Click here
இன்றைய அரசு வேலைவாய்ப்புகள் Click here