கிருஷ்ணகிரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் வேலை விண்ணப்பிக்ககடைசிநாள் 12.08.2022

 


 

நிறுவனத்தின்பெயர்:  

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு

 

வேலைவகை:

தமிழகஅரசுவேலைவாய்ப்பு

 

மொத்தகாலியிடங்கள்:

01

 

இடம்:  

கிருஷ்ணகிரி

 

பதவியின்பெயர்:

>புறத்தொடர்பு பணியாளர்

 

சம்பளம்:

>அரசு விதிகளின்படி

 

கல்வித்தகுதி

பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்

 

வயதுவரம்பு

 

40 வயதிற்கு மிகாமல் 30.06.2022 அன்று

 

விண்ணப்பிக்கும்முறை:

தபாலில்விண்ணப்பிக்கவேண்டும்.

 

தேர்வுமுறை:

 

நேர்முகத்தேர்வு

 

விண்ணப்பம்அனுப்பவேண்டியமுகவரி

 

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,

 மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்,

No.8&10, DRDA வணிக வளாகம்,

 மாவட்ட மைய நூலகம் எதிரில்,

 கிருஷ்ணகிரி 635002

 

விண்ணப்பிக்ககடைசிநாள்

 

12.08.2022

அதிகாரப்பூர்வ

இணையதளம்செல்ல

இங்கேகிளிக்

செய்யவும் 

அதிகாரப்பூர்வ

அறிவிப்பு/ விண்ணப்பம்

பதிவிறக்கம்செய்ய

இங்கேகிளிக்

செய்யவும் 


Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT