தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் தூத்துக்குடிவேலை விண்ணப்பிக்ககடைசிநாள் 10.08.2022

 


நிறுவனத்தின்பெயர்:  

தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம்

 

வேலைவகை:

தமிழக அரசு வேலைவாய்ப்பு

 

மொத்தகாலியிடங்கள்:

35

 

இடம்:  

தூத்துக்குடி , தமிழ்நாடு

 

பதவியின்பெயர்:

> வட்டார இயக்க மேலாளர்

> வட்டார ஒருங்கிணைப்பாளர்

 

சம்பளம்:

> வட்டார இயக்க மேலாளர் Rs.15,000/-

> வட்டார ஒருங்கிணைப்பாளர் Rs.12,000/-

 

கல்வித்தகுதி

இளங்கலை பட்டம் படித்தவர்

 

வயதுவரம்பு

 

18 வயது பூர்த்தி அடைந்த அதிகபட்ச வயது 28

 

விண்ணப்பிக்கும்முறை:

தபாலில்விண்ணப்பிக்கவேண்டும்.

 

தேர்வுமுறை:

 

நேர்முகத்தேர்வு

 

விண்ணப்பம்அனுப்பவேண்டியமுகவரி

 

இணை இயக்குநர் /திட்ட இயக்குனர்,

 தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் ,

மாவட்ட இயக்க மேலாண்மை அலகு,

 மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் ,

இரண்டாவது தளம் ,

கோரம்பள்ளம் ,

தூத்துக்குடி மாவட்டம் 628 101

 

 

விண்ணப்பிக்ககடைசிநாள்

 

10.08.2022

 

அதிகாரப்பூர்வ

இணையதளம்

செல்ல

இங்கேகிளிக்

செய்யவும் 

அதிகாரப்பூர்வ

அறிவிப்பு/ விண்ணப்பம்

பதிவிறக்கம்செய்ய

இங்கேகிளிக்

செய்யவும் 


Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT