தமிழ்நாடு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை செங்கல்பட்டு வேலை விண்ணப்பிக்க இறுதி நாள்: 10.08.2022

 


நிறுவனத்தின்பெயர்:  

தமிழ்நாடு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை

 

வேலைவகை:

தமிழக அரசு வேலைவாய்ப்பு

 

மொத்தகாலியிடங்கள்:

10

 

இடம்:  

செங்கல்பட்டு , தமிழ்நாடு

 

பதவியின்பெயர்:

> மூத்த ஆலோசகர் (Senior Counselor)

>வழக்கு பணியாளர்(Case Worker)

> தகவல் தொழில்நுட்பம் நிர்வாக பணியாளர் (IT Admin)

>பாதுகாவலர்(Security Guard)

> பல்நோக்கு உதவியாளர்(Multi-Purpose Helper)

சம்பளம்:

Rs.6,400/- முதல் Rs.20,000/-வரை

 

கல்வித்தகுதி

8th,10th,Degree

 

வயதுவரம்பு

 

18 வயது பூர்த்தி அடைந்த அதிகபட்ச வயது 28

 

விண்ணப்பிக்கும்முறை:

தபாலில்விண்ணப்பிக்கவேண்டும்.

 

தேர்வுமுறை:

 

நேர்முகத்தேர்வு

 

விண்ணப்பம்அனுப்பவேண்டியமுகவரி

 

மாவட்ட சமூக நல அலுவலகம் ,

CRC குறுவள மைய கட்டிடம் ,

ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகம் ,

85, ஆலம்பாக்கம் ,

செங்கல்பட்டு 603003

 

விண்ணப்பிக்ககடைசிநாள்

 

10.08.2022

 

அதிகாரப்பூர்வ

இணையதளம்

செல்ல

இங்கேகிளிக்

செய்யவும் 

அதிகாரப்பூர்வ

அறிவிப்பு/ விண்ணப்பம்

பதிவிறக்கம்செய்ய

இங்கேகிளிக்

செய்யவும் 


Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT