தமிழ்நாடு மாநில மனநல ஆணையம் வேலைவாய்ப்பு விண்ணப்பிக்க கடைசி நாள் 12.08.2022நிறுவனத்தின்பெயர்:  

தமிழ்நாடு மாநில மனநல ஆணையம்

 

வேலைவகை:

தமிழ்நாடு அரசு

 

மொத்தகாலியிடங்கள்:

29

 

இடம்:  

தமிழ்நாடு

 

பதவியின்பெயர்:

>  மன்றத்தின் தலைவர்

>மனநல மருத்துவர்கள்

>பொது மருத்துவர்கள்

>உறுப்பினர்

>மனநல சமூக நல பணியாளர் ,

>மருத்துவ உதவியாளர் ,

>மனநல சுகாதார செவிலியர் ,

>மன நோயால் பாதிக்கப்பட்டவர் அல்லது முன்பு பாதிக்கப்பட்டவர் ,

>மனநலம் பாதிக்கப்பட்டவர்களை பராமரிப்பவர்கள் அல்லது பராமரிக்கும் நபர்களுக்காக நடத்தப்படும் நிறுவனங்கள் பணியில் ஈடுபட்டுள்ள தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள்


விண்ணப்பிக்கும்முறை:

தபாலில் அனுப்பி வைக்க வேண்டும்.

 

தேர்வுமுறை:

நேர்முகத்தேர்வு

 

 விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி

 

முதன்மை செயல் அலுவலர் ,

தமிழ்நாடு மாநில மன நல ஆணையம்,

அரசு மனநல காப்பக வளாகம் ,

மேடவாக்கம்குளச்சாலை ,

கீழ்ப்பாக்கம்,

சென்னை -10

 

 

விண்ணப்பிக்க கடைசி நாள்

 

12.08.2022


அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல

இங்கே கிளிக் செய்யவும் 

மாவட்ட மனநல மறுவாழ்வு மன்றத்திற்கான தலைவர் மற்றும் ஏனைய உறுப்பினர்கள் நியமனம் அறிவிப்பு/ விண்ணப்பம் செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 

தமிழ்நாடு மாநில ஆணையத்தின் உறுப்பினர்களாக நியமனம் செய்வதற்கான அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 

செய்தித்தாளில் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு: 
 

Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT