நிறுவனத்தின்பெயர்:
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்
வேலைவகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு
மொத்தகாலியிடங்கள்:
02
இடம்:
தமிழ்நாடு
பதவியின்பெயர்:
> பதிவாளர்
>நிதி அலுவலர்
சம்பளம்:
> பதிவாளர் -நிலை 12
>நிதி அலுவலர்-நிலை 11
கல்வித்தகுதி
பட்டப்படிப்பு
வயது 56 க்குள் இருக்க வேண்டும்
விண்ணப்பிக்கும்முறை:
தபாலில்
அனுப்பி
வைக்க
வேண்டும்.
தேர்வுமுறை:
நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி
இயக்குனர் ,
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் ,
செம்மொழி சாலை ,
பெரும்பாக்கம் ,
சென்னை 600 100
விண்ணப்பிக்க கடைசி நாள்
22.08.2022
அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல |
|
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பதிவிறக்கம் செய்ய |
|
பதிவாளர் விண்ணப்பம்
பதிவிறக்கம் செய்ய |
|
நிதி அலுவலர்
விண்ணப்பம்
பதிவிறக்கம் செய்ய |
தினத்தந்தி(24.07.2022) நாளிதழில் வெளியான அறிவிப்பு:
கருத்துரையிடுக