திண்டுக்கல் மாவட்ட மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு விண்ணப்பிக்க இறுதி நாள் :05.08.2022

 


திண்டுக்கல் மேற்கு வட்டம் சீலப்பாடி மற்றும் தெத்துப்பட்டி கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

 

நிறுவனத்தின்பெயர்:  

திண்டுக்கல் மாவட்ட வட்டாட்சியர் அலுவலகம் (மேற்கு வட்டம்)

வேலைவகை:

தமிழக அரசு வேலைவாய்ப்பு

 

மொத்தகாலியிடங்கள்:

02

 

இடம்:  

திண்டுக்கல் ,தமிழ்நாடு

 

பதவியின்பெயர்:

> கிராம உதவியாளர் 

 

சம்பளம்:

> அரசு விதிகளின்படி

 

கல்வித்தகுதி

 

கல்வித்தகுதி குறைந்த பட்சம் 5-ம் வகுப்பு தேர்ச்சி.

 

வயது வரம்பு: (30.06.2022 அன்று)

குறைந்த பட்சம் 21ஆண்டுகள் அதிக பட்சம் இதர பிரிவு/30-ம், பி../மி.பி../32-ம், தா../பழங்குடியினர்/37-ம் இருக்கவேண்டும்.

 

விண்ணப்பிக்கும்முறை:

தபாலில் அனுப்பி வைக்க வேண்டும்.

 

தேர்வுமுறை:

நேர்முகத்தேர்வு

 

 

விண்ணப்பிக்க கடைசி நாள்

 

05.08.2022

 

அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல

இங்கே கிளிக் செய்யவும் 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பதிவிறக்கம்  செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 


Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT