நிறுவனத்தின்பெயர்:
தஞ்சாவூர் மாவட்ட நில அளவை பதிவேடுகள் துறை
வேலைவகை:
தமிழ்நாடு அரசு
மொத்தகாலியிடங்கள்:
01
இடம்:
தஞ்சாவூர் மாவட்டம்,தமிழ்நாடு
பதவியின்பெயர்:
பதிவுரு எழுத்தர்
சம்பளம்:
ரூ16600-52400 (Level 3)
கல்வித்தகுதி:
பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வியுற்றவர்கள்
வயது வரம்பு
(குறைந்தபட்ச வயது 18 ஆகும் அதிகபட் ச வயது வரம்பு
தாழ்த்தப்பட்ட வகுப்பினர் (அருந்ததியினர்) தாழ்த்தப்பட்டோர் மற்றும்
பழங்குடிவகுப்பினர் – 37 வயது, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும்
பிற்படுத்தப்பட்டோர்- 34 வயது, பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லீம் வகுப்பினருக்கு)
- 34 வயது மற்றும்
பொது பிரிவினர் - 32 வயது ஆகும்
விண்ணப்பிக்கும்முறை:
தபால்
விண்ணப்ப கட்டணம் : ----
தேர்வுமுறை:
நேர்முகத்தேர்வு
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி :
உதவி இயக்குநர்
நில அளவை பதிவேடுகள் துறை,
அறை எண் :318,
மூன்றாவது தளம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ,
தஞ்சாவூர் 613 010
விண்ணப்பிக்க கடைசி நாள்
15.07.2022
அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல
அதிகாரப்பூர்வ அறிவிப்பு/ விண்ணப்பம்
பதிவிறக்கம் செய்ய
கருத்துரையிடுக