நிறுவனத்தின்பெயர்:
சமூகப் பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும் காஞ்சிபுரம் மாவட்ட இளைஞர் நீதி
குழுமம்
வேலைவகை:
தமிழ்நாடு அரசு(ஒப்பந்த அடிப்படையில்)
மொத்தகாலியிடங்கள்:
01
இடம்:
காஞ்சிபுரம் மாவட்டம் ,தமிழ்நாடு
பதவியின்பெயர்:
உதவியாளருடன் கலந்த கணினி இயக்குபவர்
(Assistant Cum Data Entry Operator)
சம்பளம்:
ரூ 9000
கல்வித்தகுதி:
பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்
மேலும் தட்டச்சு கணினி தொழில்நுட்ப சான்றிதழ் மற்றும் கணினி இயக்குவதில் முன் அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்
விண்ணப்பிக்கும்முறை:
தபால்
விண்ணப்ப கட்டணம் : ----
தேர்வுமுறை:
நேர்முகத்தேர்வு
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி :
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு
அலகு. எண் 317 காமாட்சி நிலையம் ,
கேடிஎஸ் மணி தெரு மாமல்லன் நகர் (மாமல்லன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அருகில்)
காஞ்சிபுரம் 631 502
விண்ணப்பிக்க கடைசி நாள்
15.07.2022
அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல |
|
அதிகாரப்பூர்வ அறிவிப்பு/ விண்ணப்பம்
பதிவிறக்கம் செய்ய |
கருத்துரையிடுக