கோயம்புத்தூர் வேலை - அருள்மிகு பட்டீசுவரசுவாமி திருக்கோயில் வேலைவாய்ப்பு – காவலர்,வழக்கு எழுத்தர் மற்றும் பல வேலை-விண்ணப்பிக்க கடைசி தேதி – 28.06.2022
நிறுவனத்தின்பெயர்:
அருள்மிகு பட்டீசுவரசுவாமி
திருக்கோயில்பேரூர்
வேலைவகை:
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு
மொத்தகாலியிடங்கள்:
13
இடம்:
கோயம்புத்தூர்
பதவியின்பெயர்:
·
வழக்கு எழுத்தர்
·
சீட்டு விற்பனை எழுத்தர்
·
காவலர்
·
துப்புரவு பணியாளர்(பெருக்குபவர்)
·
கால்நடைபராமரிப்பு
·
காவலர்(தொகுப்பூதியம்)
·
திருமஞ்சனம்
·
உதவியானைப்பாகன்
வயதுவரம்பு:
விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடைந்த வராகவும் 35 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்
சம்பளம்
வழக்கு எழுத்தர்
ரூ.18500-58600
சீட்டு விற்பனை எழுத்தர்
ரூ.18500-58600
காவலர்
ரூ.19900 – 50400
துப்புரவு பணியாளர்(பெருக்குபவர்)
ரூ.10000 -31500
கால்நடைபராமரிப்பு
ரூ.10000 -31500
காவலர்(தொகுப்பூதியம்)
ரூ.6000
திருமஞ்சனம்
ரூ.15900-50400
உதவியானைப்பாகன்
ரூ.11600 -36800
கல்வித்தகுதி:
தமிழில் எழுத படிக்க தெரிய வேண்டும்.10 வகுப்பு தேர்ச்சி
விண்ணப்பிக்கும்முறை:
தபால்
விண்ணப்ப கட்டணம் : ----
ரூ.100
தேர்வுமுறை:
நேர்காணல்
அனுப்பவேண்டிய முகவரி:
உதவி ஆணையர்ஃசெயல் அலுவலர்
அருள்மிகு பட்டீசுவரசுவாமி திருக்கோயில்,
பேரூர்,பேரூர் வட்டம்,
கோயம்புத்தூர் மாவட்டம் - 641010
விண்ணப்பிக்க
கடைசிநாள்:
28.06.2022 மாலை 5.45 மணிக்குள்
கருத்துரையிடுக