நிறுவனத்தின்பெயர்:
சிவகங்கை மாவட்ட கூட்டுறவு பால்
உற்பத்தியாளர்கள் ஒன்றியம்
வேலைவகை:
தமிழ்நாடு அரசு
மொத்தகாலியிடங்கள்:
8
இடம்:
சிவகங்கை மாவட்டம்
பதவியின்பெயர்:
கால்நடை மருத்துவ ஆலோசகர்கள்
வயதுவரம்பு:
குறிப்பிடவில்லை
சம்பளம்:
குறிப்பிடவில்லை
கல்வித்தகுதி:
(i) கால்நடை மருத்துவ பட்டப்படிப்பு.
(ii) மருத்துவ கவுன்சில் சான்றிதழ்.
(iii) இருசக்கர வாகனம் அதனுடன் உரிமம் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும்முறை:
நேர்காணல்
விண்ணப்ப கட்டணம் : ----
தேர்வுமுறை:
நேர்காணல்
நேர்காணல் நடைபெறும் முகவரி:
சிவகங்கை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம்
ஓ.சிறுவயல்
கழனிவாசல்
காரைக்குடி - 2
நேர்காணல் நடைபெறும் நாள்:
26.05.2022
DINAMALAR NEWS PAPER PUBLISHED NOTIFICATION :
கருத்துரையிடுக