சிவகங்கை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் வேலைவாய்ப்பு நேர்காணல் நடைபெறும் நாள்: 26.05.2022

 


நிறுவனத்தின்பெயர்:  

சிவகங்கை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம்

 

வேலைவகை:

தமிழ்நாடு அரசு

 

மொத்தகாலியிடங்கள்:

8

 

இடம்:  

சிவகங்கை மாவட்டம்

 

பதவியின்பெயர்:

கால்நடை மருத்துவ ஆலோசகர்கள்

 

வயதுவரம்பு:

குறிப்பிடவில்லை

 

சம்பளம்:

குறிப்பிடவில்லை

 

கல்வித்தகுதி:

(i)               கால்நடை மருத்துவ பட்டப்படிப்பு.

(ii)             மருத்துவ கவுன்சில் சான்றிதழ்.

(iii)           இருசக்கர வாகனம் அதனுடன் உரிமம் இருக்க வேண்டும்.

 

 

விண்ணப்பிக்கும்முறை:

நேர்காணல்

 

 

விண்ணப்ப கட்டணம் : ----

 

 

தேர்வுமுறை:

நேர்காணல்

 

 

நேர்காணல் நடைபெறும் முகவரி:

 

சிவகங்கை  மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம்

ஓ.சிறுவயல்

கழனிவாசல்

காரைக்குடி - 2

 

 

நேர்காணல் நடைபெறும் நாள்:

26.05.2022

 

DINAMALAR NEWS PAPER PUBLISHED NOTIFICATION : 




Post a Comment

أحدث أقدم

TELEGRAM ALERT