இந்து அறநிலையத்துறை வேலைவாய்ப்பு – மொழிப்பெயர்ப்பு பணி - விண்ணப்பிக்க கடைசி தேதி –
20.06.2022
இந்து அறநிலையத்துறையில் மொழிப்பெயர்ப்பாளர்கள் பணிக்கு அழைப்பு
விடுத்துள்ளது. தமிழ் மற்றும் ஆங்கிலம் புலமை பெற்றவர்களாக இருத்தல் வேண்டும்.
ஓய்வு பேராரிசியர்களுக்கு முன் உரிமை அளிக்கப்படும்.ஆகம்ம்
மற்றும்சுவடிநூல்களின் தமிழ் மொழிப்பெயர்ப்பிற்கு தேவையான மொழிறிவுடன் இருத்தல்
வேண்டும்.
தெலுங்கு சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்ப்பு பணி உள்ளது.
நிறுவனத்தின்பெயர்:
இந்து அறநிலையத்துறை
வேலைவகை:
மொழிப்பெயர்ப்பாளர்
மொத்தகாலியிடங்கள்:
05
இடம்:
தமிழ்நாடு
பதவியின்பெயர்:
மொழிப்பெயர்ப்பாளர்
வயதுவரம்பு:
65 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்
சம்பளம்
மொழிப்பெயர்ப்பாளர்
மாதந்திர மதிப்பூதியம்
ரூ.40000
கல்வித்தகுதி:
தமிழ், ஆங்கிலம், தெலுங்கு,சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்ய
தகுதியுடைவராக இருத்தல் வேண்டும்.
விண்ணப்பிக்கும்முறை:
தபால்
விண்ணப்ப கட்டணம் : ----
-
தேர்வுமுறை:
நேர்காணல்
அனுப்பவேண்டிய முகவரி:
ஆணையர்
இந்து அறநிலையத்துறை
119,உத்தமர் காந்தி சாலை,
நுங்கம்பாக்கம்
சென்னை- 600 034
விண்ணப்பிக்க
கடைசிநாள்:
20.06.2022 மாலை 5.45 மணிக்குள்
அலுவலக நேரத்தில் விண்ணப்பங்களை அலுவலகத்திலும்
நேரிலும் பெற்றுக்கொள்ளலாம்
EOI - விண்ணப்ப படிவம் பதிவிறக்கம் செய்ய – https:/www.hrce.tn.gov.in
அதிகாரப்பூர்வ இணையதளம்
செல்ல |
|
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
/ விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய |
செய்திதாளில் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கருத்துரையிடுக