சிதம்பரம் வேலை - சுவாமி சகஜானந்தா அரசு தொழில் பயிற்சி நிலையம் வேலை வாய்ப்பு - பயிற்றுநா வேலை - விண்ணப்பிக்க கடைசி நாள்- 06.06.2022

 

சிதம்பரம் வேலை - சுவாமி சகஜானந்தா  அரசு தொழில் பயிற்சி நிலையம் வேலை வாய்ப்பு  - பயிற்றுநா வேலை -  விண்ணப்பிக்க கடைசி நாள்- 06.06..2022



சுவாமி சகஜானந்தா அரசு  தொழில் பயிற்சி  நிலையத்தில் சிதம்பரம் பொது மற்றும் தனியார்  கூட்டமைப்பு திட்டத்தின் கீழ் வெல்டர் (பற்றவைப்பவர்) காலியாக உள்ள தற்காலிக பயிற்றுநர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனத்தின் பெயர்

சுவாமி சகஜானந்தா  அரசு தொழில் பயிற்சி நிலையம்

இடம்

சிதம்பரம்

வேலையின்  பெயர்

பயிற்றுநர்

சம்பளம்

ரூ.20000

வயது

அரசு விதிகளின்படி

கல்வி தகுதி

B.E/DME – Mechanical

Experience is must

விண்ணப்பிக்கும் முறை

தபால்

விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்

சுய விவரம் – சான்றொப்பமிட்டு

படிப்பு சான்றுகளின் நகல்கள்

பாஸ் போரட் சைஸ் போட்டோ(2)

 

அனுப்ப வேண்டிய முகவரி

சுவாமி சகஜானந்தா  அரசு தொழில் பயிற்சி நிலையம்

சீர்காழி மெயின் ரோடு

(ந்ந்தனார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகம்)

சிதம்பரம்

கடலூர் மாவட்டம் - 608001

 

விண்ணப்பிக்க கடைசி நாள் மற்றும் நேரம்

06.06.2022   மற்றும் மாலை 5.00 மணிக்குள்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு



Post a Comment

புதியது பழையவை
இன்றைய கார்மெண்ட்ஸ் வேலைவாய்ப்புகள் Click here
இன்றைய தனியார் வேலைவாய்ப்புகள் Click here
இன்றைய அரசு வேலைவாய்ப்புகள் Click here